TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB) தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிட்டு ஜூலை மாதம் தேர்வுகள் நடத்த இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதையடுத்து, பிரபல  “Dexter Academy” நிறுவனமானது TET தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்காகவே, நேரடி பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, TET  PAPER 1 மற்றும் PAPER 2 தேர்வுக்கு ஏற்ப Book Material, Test Pack -யை  குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here