தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்., ஊதிய உயர்வுக்கான புதிய திட்டம்? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!!

0
தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்., ஊதிய உயர்வுக்கான புதிய திட்டம்? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!!

இந்தியாவில் ஏழை எளியவர்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த 2025 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்ச ஊதிய முறையிலிருந்து வாழ்க்கை ஊதியமாக (LIVING Wages) மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி புதிய ஊதிய அமைப்பை மதிப்பீடு செய்வது, செயல்படுத்துவது போன்ற கட்டமைப்பை உருவாக்க சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் (ILO) தொழில்நுட்ப உதவியை மத்திய அரசு நாடி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை மூலம் மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்து நல்வாழ்வை உறுதி செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here