தமிழக ஆசிரியர்களே…, TET தேர்வில் வெற்றி பெற சிறந்த வாய்ப்பு…, யூஸ் பண்ணிக்கோங்க!!

0

ஆசிரியர் தேர்வு வாரியமானது (TRB) தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில், TET தேர்வு குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியாகி, அதற்கான தேர்வு ஜூலை மாதம் நடத்த TRB திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து, TET தேர்வுக்கு தயாராக உள்ள தேர்வர்கள் தற்போது இருந்தே தயார் படுத்திக் கொண்டால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். இத்தகைய தேர்வர்களுக்காகவே, பிரபல Examsdaily நிறுவனம் TET PAPER 1 மற்றும் PAPER 2 க்கு என தனித்தனியாக BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ ரூ. 7500 மதிப்பில் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here