அடேங்கப்பா.., நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
அடேங்கப்பா.., நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!
அடேங்கப்பா.., நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளந்த ரசிகர்கள்!!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் த்ரிஷா. இவர் தனது 20 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 68 படங்கள் நடித்துள்ளார். சமீபத்தில் கூட லியோ படத்தில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதையும் கொள்ளை அடித்தார். இந்த நேரத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது திரிஷாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 85 கோடியாம். மேலும் அவர் மாத வருமானம் மட்டும் 60 லட்சம் வாங்குகிறாராம். இது தவிர படம் ஒன்றில் நடிக்க 3 கோடி வரை சம்பளமும், விளம்பரத்தில் நடிப்பதற்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை சம்பளம் பெருகிறாராம். மேலும் சமீபத்தில் நடித்த லியோ படத்திற்கு மட்டும் 4.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். இந்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here