TNPSC Reporter Syllabus | Online Live Course | Test Series | Mock Test!!

0
TNPSC Reporter Syllables | Online Live Course | Test Series | Mock Test!!
TNPSC Reporter Syllables | Online Live Course | Test Series | Mock Test!!

TNPSC Reporter Syllabus | Online Live Course | Test Series | Mock Test!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டமன்ற செயலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி நிருபர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை கூடிய விரைவில் TNPSC தேர்வாணையம் அறிவிக்க உள்ளது.

தேர்வு விவரங்கள்:

Exam Name TNPSC REPORTER
Vacancies To be notified
Category Govt Jobs
Exam Type State Level
Exam Dates Paper 1 To Declare
Paper 2 To Declare
Eligibility Bachelor’s Degree & Typewriting
Age Limit Minimum – 18 Year
Maximum – 32 Year With Relaxation
Selection Process Paper 1
Paper 2
Interview
Salary Rs.56,100 to 2,05,700/-

தேர்வு முறை:

Subject No. Of Questions Marks Duration
PAPER 1
Stenography in English
(Diploma Std.)
(or)
Stenography in Tamil
(Diploma Std.)
100 150
Hours
PAPER 2
Tamil Eligibility Test
(SSLC Std.)
100 150 3 Hours
General Studies
(Degree Std.)
75 150
Aptitude & Mental Ability Tes
(SSLC Std.)
25

இந்த போட்டித்தேர்வில் வெற்றி பெற்று ரூ.2.05 லட்சம் வரை ஊதியம் பெற பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். இருந்தாலும் முறையான பயிற்சி கிடைக்காமல் எட்டக்கூடிய இலக்கை அடையாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்காகவும் இதுவரை இந்த தேர்வுக்கு தயாராகாதவர்களுக்கும் கூட முன்னணி பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY” முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது TNPSC Reporter Online Live Course Test Packயை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் சிறப்பம்சங்களும் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC Reporter தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • TNPSC Reporter Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • TNPSC Reporter தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • TNPSC Reporter ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • TNPSC Reporter தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • TNPSC Reporter தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • TNPSC Reporter Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • TNPSC Reporter குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here