TNPSC JDO Civil போட்டித் தேர்வுக்கு தயாராகுறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த நியூஸ்!!!

0
TNPSC JDO Civil போட்டித் தேர்வுக்கு தயாராகுறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த நியூஸ்!!!
TNPSC JDO Civil போட்டித் தேர்வுக்கு தயாராகுறீங்களா? அப்போ உங்களுக்கு தான் இந்த நியூஸ்!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் JDO (Junior Draughting Officer) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2023 ஆண்டுக்கான JDO போட்டி தேர்வு எப்போது வேண்டுமானாலும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்று ஜூனியர் வரைவாளராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு முன்னணி பயிற்சி நிறுவனமான EXAMSDAILY சூப்பர் ஆன்லைன் Course Pack ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த Online Course Pack மூலம் பயிற்சி பெறுபவர்களுக்கு,

  • தாள் 1 மற்றும் தாள் 2 க்கான பாடத்திட்டங்கள் திறமை மிகுந்த ஆசிரியர்களை கொண்டு எளிய முறையில் புரிந்து கொள்ளும்படி கற்பிக்கப்படும்.
  • வாரம் தோறும் கற்றலுக்கான பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.
  • கடந்த சில ஆண்டுகளாக கேட்கப்பட்ட கேள்வி, பதில் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வழங்கப்படும்.
  • இவை அனைத்திற்கும் ரூ.15,000/- மதிப்புள்ள Course Pack குறைந்த விலையில் ரூ.10,000/- மட்டுமே நிர்ணயித்துள்ளனர்.
  • இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்கள் 8101234234 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யவும் அறிவுறுத்தி உள்ளனர்.

APPLY NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here