TNPSC தேர்வர்களே., குரூப் 4 தேர்வில் வெற்றி பெற பெஸ்ட் Way இது தான்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
TNPSC தேர்வர்களே., குரூப் 4 தேர்வில் வெற்றி பெற பெஸ்ட் Way இது தான்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
TNPSC தேர்வர்களே., குரூப் 4 தேர்வில் வெற்றி பெற பெஸ்ட் Way இது தான்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான “குரூப் 4” போட்டித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிட இருப்பதாக TNPSC தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. இதற்கான எழுத்து தேர்வு 2024 பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியிருப்பதால், தேர்வில் வெற்றி பெற ஆர்வமுள்ள தேர்வர்களுக்கு, இப்போதே சிறந்த முறையிலான பயிற்சி கட்டாயம். அந்த வகையில் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் ரூ.7,500 பயிற்சி கட்டணத்தில் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும்.
  • உயர்தரமான வீடியோ மற்றும் ஆடியோ கொண்ட இந்த ஆன்லைன் வகுப்பின், வீடியோ பதிவை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here