TNPSC “குரூப் 4″தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா? அப்போ இது ரொம்ப முக்கியம்? மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!!!

0
TNPSC
TNPSC "குரூப் 4"தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா? அப்போ இது ரொம்ப முக்கியம்? மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) “குரூப் 4” பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை இம்மாதம் (நவம்பர்) வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து 2024 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வில் வெற்றி பெற லட்சக்கணக்கானோர் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் தேர்ச்சி பெற வேண்டுமெனில், இப்போதே தரமான பயிற்சி முறைகள் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குறைந்த ரூ.7,500 பயிற்சி கட்டணத்தில் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும்.
  • உயர்தரமான வீடியோ மற்றும் ஆடியோ கொண்ட இந்த ஆன்லைன் வகுப்பின், வீடியோ பதிவை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
  • இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் விண்ணப்பிக்கலாம்

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW 

Call us at 8101234234

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here