தமிழக மக்களே…, அரசு வேலையை பெற இது தான் உங்களுக்கான எளிய வழி…, மிஸ் பண்ணிடாதீங்க!! 

0
தமிழக மக்களே..., அரசு வேலையை பெற இது தான் உங்களுக்கான எளிய வழி..., மிஸ் பண்ணிடாதீங்க!! 
தமிழக மக்களே..., அரசு வேலையை பெற இது தான் உங்களுக்கான எளிய வழி..., மிஸ் பண்ணிடாதீங்க!! 

தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், பட்டதாரிகள் உட்பட பலர் அரசு பணியில் அமர வேண்டி TNPSC குரூப் 1, 2, 4, TET, UG TRB, AE உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்காகவே பிரபல EXAMSDAILY நிறுவனம் TEST PACK, BOOK MATERIALS அடங்கிய COURSE PACK- ஐ சலுகை விலையில் வழங்கி வருகிறது.

இதில், TNPSC குரூப் 4, TNUSRB, SSC, RRB உள்ளிட்ட தேர்வுகளுக்கான BOOK MATERIALS- சலுகை விலையான ரூ. 2500-க்கு வழங்கி வருகிறது. குறிப்பாக பள்ளி பாடப்புத்தகங்களை அடிப்படையாக கொண்ட TNPSC குரூப் 4 தேர்வுக்கான பொது தமிழ் உட்பட 11 புத்தங்களை ரூ. 2500-க்கு இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here