உன்ன வச்சு என்கிட்ட கேம் விளையாடுறாங்க.., காதல் ஜோடிக்கு இடையே சண்டையை மூட்டி விட்ட நிக்சன் – ப்ரோமோ இதோ!!

0
உன்ன வச்சு என்கிட்ட கேம் விளையாடுறாங்க.., காதல் ஜோடிக்கு இடையே சண்டையை மூட்டி விட்ட நிக்சன் - ப்ரோமோ இதோ!!
உன்ன வச்சு என்கிட்ட கேம் விளையாடுறாங்க.., காதல் ஜோடிக்கு இடையே சண்டையை மூட்டி விட்ட நிக்சன் - ப்ரோமோ இதோ!!

பிக்பாஸ் சீசன் 7 கடந்த மாதம் 1ம் தேதி பிரமாண்டமாக தொடங்கிய நிலையில், தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று கேப்டன் டாஸ்க் நடைபெற்ற நிலையில், இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த பிக்பாஸ் சீஸனின் காதல் ஜோடிகளான ரவீனா – மணி இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது நிக்சன் ஆதரவாக மணியிடம் ரவீனா பேசுகிறார்.ஆனால் நிக்சன் ரவீனாவிடம் நடந்து கொள்ளும் விதம் மணிக்கு பிடிக்கவில்லை. இதனால் வெக்ஸ் ஆன மணி உன்னை வைத்து என்னிடம் விளையாடுகிறான் என்று மணி கோபப்படுகிறார்.தொடர்ந்து பேசிய மணி உன்னிடம் நான் கேம் விளையாடுவது போல் வந்தால் கண்டிப்பாக நான் வெளிநடப்பு செய்வேன் என்று ரவீனாவிடம் மணி கூறும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

சீனு ராமசாமிக்கு ரீவிட் அடித்த ஹீரோயின்.., ச்சீ இவர இப்படி.., வெளியான ஷாக் நியூஸ்!!!

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here