TNPSC குரூப் 4 தேர்வுக்கு  இப்படி தயாராகுங்க.., உங்களுக்கான எளிய  வழிமுறைகள்!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு  இப்படி தயாராகுங்க.., உங்களுக்கான எளிய  வழிமுறைகள்!!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு  இப்படி தயாராகுங்க.., உங்களுக்கான எளிய  வழிமுறைகள்!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தட்டச்சர், ஜூனியர் உதவியாளர், VAO உள்ளிட்ட பணியிடங்களுக்கான “குரூப் 4” மற்றும் “விஏஓ” தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டனர். ஆனால் குறைந்த காலத்தில் தேர்வுக்கு தயாராவது எப்படி? என பல தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர். இவர்களுக்காகவே பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், TNPSC தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை வழங்கி வருகின்றனர்.

வினாத்தொகுப்பின் அமைப்பு

  • இந்த வினா தொகுப்பில்  முக்கிய வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டு தேர்வில் இடம்பெற்ற வினாக்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளது.
  • பொது அறிவு மற்றும் தமிழ் பாடப் பகுதியில் உள்ள முக்கிய வினாக்களும் அடங்கிய வகையில் வழி வகுக்கப்பட்டுள்ளது.
  • இந்த வினா தொகுப்பு தேர்வர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு சலுகையாக ₹999 க்கு வழங்கப்படுகிறது.
  • COD(cash on delivery) மூலம் வாங்கினால் ₹1200 க்கு வழங்கப்படுகிறது.
  • எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here