TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு., மிஸ் பண்ணாமல் அப்ளை பண்ணுங்க!!
TNPSC தேர்வாணையம் நடத்திவரும் பொது தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது நம்மில் பலரின் பல நாள் கனவாக இருக்கிறது. ஆனால் அதற்கு எந்த மாதிரியான பயிற்சிகளை எடுத்துக் கொள்வது, அதற்கு தேவையான Study Material களை எங்கு வாங்குவது என்ற குழப்பம் இருக்கும். இப்படி அரசு தேர்வில் வெற்றி பெற நினைக்கும் தேர்வர்களுக்கு பிரபல EXAMSDAILY என்ற நிறுவனம் தொடர்ந்து 6 வருடங்களாக சிறந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
தகுதி வாய்ந்த ஆசிரியர்களை வைத்து தேர்வர்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் வழங்கும் இந்த வகுப்புகளில் சேர்வதற்கு 7500 ரூபாய் மட்டுமே கட்டணம். ஆனால் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.5000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 4 தேர்வுக்கு தேவையான பாடத்திட்டங்களை உள்ளடக்கிய 11 புத்தக தொகுப்பை ரூ. 2500 க்கும் வழங்கி வருகின்றனர். ஆனால் தீபாவளி சலுகையாக இந்த புத்தகங்களின் விலை ரூ. 2000 மாக குறைத்துள்ளது. மேலும் தீபாவளி வரை மட்டும் கொடுத்துள்ள இந்த சலுகை விலையை பயன்படுத்தி கொள்ள கீழே கொடுத்துள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.