இனி இந்த சீரியலில் இவர் கிடையாது.,  இவருக்கு பதில் இவர் தான்.,  வெளியான ஷாக் நியூஸ்!!!

0
இனி இந்த சீரியலில் இவர் கிடையாது.,  இவருக்கு பதில் இவர் தான்.,  வெளியான ஷாக் நியூஸ்!!!
இனி இந்த சீரியலில் இவர் கிடையாது.,  இவருக்கு பதில் இவர் தான்.,  வெளியான ஷாக் நியூஸ்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பொன்னி.

PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ஜாக்பாட்., 15 வது தவணை இந்த தேதியில் தான்? ஆனா இது கட்டாயம்? வெளியான முக்கிய தகவல்!!!

இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சபரிநாதன் மற்றும் ஹீரோயினாக வைஷு சுந்தரும் நடித்து வருகின்றனர்.  மேலும் இந்த சீரியலில் ஜெயலட்சுமி என்ற கதாபாத்திரத்தில்  நடிகை ஷமிதா ஸ்ரீகுமார் நடித்து வந்தார். ஆனால் தற்போது  இவர் ‘பொன்னி’ சீரியலில் இருந்து விலகியுள்ளார். மேலும் இவருக்கு பதிலாக  நடிக்க நடிகை சிந்து கமிட்டாகியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here