TNPSC குரூப் 4 தேர்வர்களே…, இதுக்கு இன்னும் நீங்க APPLY பண்ணலயா?? உடனே முந்துங்கள்!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., இதுக்கு இன்னும் நீங்க APPLY பண்ணலயா?? உடனே முந்துங்கள்!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியானது. இதைத்தொடர்ந்து ஜூன் மாதம் குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இப்போது தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இந்த தேர்வில் வெற்றி பெற 6 முதல் 10 ஆம் வகுப்பு புத்தகங்களில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளையும் தெளிவாக கற்க வேண்டும். ஆனால் தேர்வுக்கு இந்த அனைத்து பாட பகுதிகளையும் படித்து முடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.

எனவே இத்தகைய தேர்வர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நோக்கில், பிரபல ExamsDaily நிறுவனம் TNPSC குரூப் 4 தேர்வுக்கு ஏற்ப BOOK MATERIALS, TEST PACK மற்றும் பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ வழங்கி வருகிறது.  இந்த சலுகையை தேர்வர்கள் தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here