TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வு பயிற்சிக்கான மாஸ் அப்டேட்., சுலபமாக வெற்றி பெற இது போதும்?

0
TNPSC தேர்வர்களே.,
TNPSC தேர்வர்களே., "குரூப் 1" தேர்வு பயிற்சிக்கான மாஸ் அப்டேட்., சுலபமாக வெற்றி பெற இது போதும்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டித் தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த தேர்வில் எப்படியாவது? வெற்றி பெற்று அரசுத் துறைகளில் பணியாற்ற, பலரும் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் இந்த குறுகிய காலத்தில் எப்படி? தயாராவது என குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இதுபோன்ற குழப்பத்தில் உள்ள தேர்வர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல் வழங்கி, இலக்கை அடைய செய்து வரும் “EXAMSDAILY” நிறுவனம், “குரூப் 1” தேர்வுக்கான ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படுவதால், ஆண்டுதோறும் பெரும்பாலானோர் பயனடைந்து வருகின்றனர். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here