TNPSC “குரூப் 1” தேர்வர்களே., இந்த பயிற்சி மிகவும் கட்டாயம்? மாஸ் அப்டேட்!!!

0

தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள 65 பணியிடங்களுக்கான TNPSC “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இத்தேர்வு பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெற இருப்பதால், சிறந்த ஆசிரியர்களை கொண்ட பயிற்சி நிறுவனத்தில் பயில வேண்டியது கட்டாயமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் கட்டணம், தொலைதூர பயிற்சி உட்பட சில சிரமங்கள் இருப்பதால் பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த சூழலில் முன்னணி பயிற்சி நிறுவனமான “EXAMSDAILY”, மிக குறைந்த கட்டணத்தில் “ஆன்லைன் கோர்ஸ்”-ஐ அறிமுகம் செய்துள்ளது. குறைந்த கட்டணம் என்றாலும், நிபுணத்துவம் கொண்ட ஆசிரியர்களால் பாடத்திட்டங்கள் நடத்தப்படுவதால், தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் முழுமையாக தயாராகி விடலாம். நீங்களும் பயன் பெற விரும்பும் பட்சத்தில், கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here