TNPSC யின் 32 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வு? இப்போதே இது கட்டாயம்? புதிய அப்டேட்!!!

0
TNPSC யின் 32 பணியிடங்களுக்கான
TNPSC யின் 32 பணியிடங்களுக்கான "குரூப் 1" தேர்வு? இப்போதே இது கட்டாயம்? புதிய அப்டேட்!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆண்டுதோறும் “குரூப் 1” பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் 32 பணியிடங்களுக்கான குரூப் 1 போட்டி தேர்வை விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற பலரும் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் சிறந்த வழிகாட்டுதல் இல்லாமல் பெரும்பாலானோர் குழப்பத்தில் உள்ளனர். இவர்களுக்காகவே பிரபலமான “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், “குரூப் 1” தேர்வுக்கான ஆன்லைன் லைவ் கோர்ஸ் மட்டுமல்லாமல் மிக குறைந்த கட்டணத்தில் புக் மெட்டீரியலும், டெஸ்ட் பேக்-கும் கூட அறிமுகப்படுத்தி உள்ளது.

Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,

  • போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும்.
  • உயர்தரமான வீடியோ மற்றும் ஆடியோ கொண்ட இந்த ஆன்லைன் வகுப்பின், வீடியோ பதிவை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • தேர்வர்கள் விருப்பத்திற்கேற்ப தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here