TNPSC “குரூப் 1” தேர்வர்களே., தேர்வில் தேர்ச்சிக்குரிய முக்கிய அறிவிப்பு., மிஸ் பண்ணிட்டு வருத்தப்படாதீங்க!!!

0
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு., வெற்றி பெற இதுதான் சிறந்த வழி…, உடனே அப்ளை செய்யுங்க!!!
TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு., வெற்றி பெற இதுதான் சிறந்த வழி…, உடனே அப்ளை செய்யுங்க!!!

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள துணை மாவட்ட ஆட்சியர் (DC), துணை காவல்துறை ஆணையர் (DSP) உள்ளிட்ட பதவிகளில் 32 காலிப் பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டித்தேர்வுக்கான அறிவிப்பை விரைவில் TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளது. அதைத்தொடர்ந்து விரைவிலே முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளதால், இந்த குறுகிய காலத்தில் தேர்வுக்கு எப்படி தயாராவது? என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், ரூ,9,000 கட்டணத்தில் “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் தரமான பயிற்சிகளை வழங்கி, எண்ணற்றவர்களை தேர்ச்சி பெற செய்து வருகிறது.
  • நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், கற்றல் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அப்போதே தெளிவாக விளக்கி கூறப்படுகிறது.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் எவ்வித Noises இல்லாமல் Interact செய்து கொள்ளும் படி உயர்தரமான வீடியோ மற்றும் ஆடியோ சேவைகள் வழங்கப்பட்டு உள்ளது
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here