TNPSC “குரூப் 1” தேர்வர்களே., ஆன்லைன் மூலம் இப்படி படித்தால் வெற்றி எளிது? மாஸ் அப்டேட்!!!

0
TNPSC
TNPSC "குரூப் 1" தேர்வர்களே., ஆன்லைன் மூலம் இப்படி படித்தால் வெற்றி எளிது? மாஸ் அப்டேட்!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் “குரூப் 1” தேர்வு மூலம் 65 காலியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்து உள்ளனர். எனவே குறைந்த பணியிடங்களுக்கான, இத்தேர்வில் வெற்றி பெற பலரும் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். ஆனாலும் பயிற்சி மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், குரூப் 1 தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் வகுப்பை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த வகுப்பில் பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

Call us at 9943588533

பான் அட்டைதாரர்களே.., மறந்தும் கூட இத பண்ணிடாதீங்க.., மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here