தமிழ்நாடு அரசின் “குரூப் 1” பதவிகளில் 65 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. இதன் பிரிலிம்ஸ், மெயின்ஸ் நேர்காணல் என 3 நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு துறைகளில் பணிபுரிய பெரும்பாலானோர் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் தேர்வர்களுக்கு சிறந்த பயிற்சி மட்டுமல்லாமல் வழிகாட்டுதலும் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வழிகாட்டுதல்களை வழங்கி வரும் “EXAMSDAILY” நிறுவனம், “குரூப் 1” தேர்வுக்கான “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ ரூ,9,000 கட்டணத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
Examsdaily-யின் சிறப்பம்சங்கள்,
- தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் தரமான பயிற்சிகளை வழங்கி, எண்ணற்றவர்களை தேர்ச்சி பெற செய்து வருகிறது.
- முந்தைய ஆண்டுகளுக்குரிய வினா விடை மற்றும் வாரந்தோறும் மாதிரித்தேர்வு பயிற்சியும் வழங்கப்படும்.
- நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களால் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், கற்றல் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அப்போதே தெளிவாக விளக்கி கூறப்படுகிறது.
- மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
- கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
Call us at 9943588533