தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இன்று தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்., பொங்கல் பரிசு அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here