TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இதுதான் பெஸ்ட் ஐடியா!!!

0
TNPSC தேர்வர்களே.,
TNPSC தேர்வர்களே., "குரூப் 1" தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? இதுதான் பெஸ்ட் ஐடியா!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிக்க உள்ள “குரூப் 1” போட்டிதேர்வுக்காக, பெரும்பாலானோர் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர். இருந்தாலும் இந்த தேர்வுக்குரிய வினாக்கள் பாடத்தொகுப்பின் உட்பிரிவு வரை கேட்கப்படுவதால், சிறந்த ஆசிரியரின் வழிகாட்டுதல், வாராந்திர தேர்வு உள்ளிட்ட முறையான பயிற்சி முறைகள் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களின் கனவை நினைவாக்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம் TNPSC குரூப் 1 தேர்வுக்கான “ஆன்லைன் லைவ்” கோர்ஸ்-ஐ, மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி உள்ளனர். அனுபவம் நிறைந்த ஆசிரியர்களால் நடத்தப்படும் பயிற்சி வகுப்பு மூலம் குறுகிய காலத்திலே தேர்வுக்கு தயாராகிவிடலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here