தமிழக மக்களே உஷார்.., அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

0
தமிழக மக்களே உஷார்.., அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!
தமிழக மக்களே உஷார்.., அடுத்த 4 நாட்களுக்கு இந்த பகுதியில் மழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

வங்கக்கடலில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலையில் உறைபனி நிகழக்கூடும். இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

IND vs ENG 1st Test: இந்தியாவின் தொடர் வெற்றிக்கு செக் வைத்த இங்கிலாந்து.. சொந்த மண்ணில் நிகழ்ந்த சோகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here