TNPSC தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த நியூஸ் உங்களுக்குத்தான்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

0
TNPSC தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகுறீங்களா? இந்த நியூஸ் உங்களுக்குத்தான்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் 4-ஐ தொடர்ந்து குரூப்1 தேர்வு அறிவிப்பையும் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இதுபோன்ற TNPSC தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது TNPSC தேர்வாணையம் நடத்தி வரும் தேர்வுகளுக்கான புக் மெட்டீரியலை மிக குறைந்த கட்டணத்தில் விநியோகம் செய்து வருகின்றனர். இந்த புத்தகத்தில் பயிற்சி பெற்றாலே, தேர்வுக்கு முன்னதாக முழுமையாக தயாராகி விடலாம். பயன் பெற விரும்புபவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Call us at 9943588533

மக்களவை தேர்தல் எதிரொலி.., இந்த நாளில் 2,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.., தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here