தமிழக பள்ளி மாணவர்களே., ஏப்ரல் 10 & 12 தேதிகளில் தேர்வு கிடையாது., Final Exam அட்டவணை மாற்றம்!!!

0

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயின்று வரும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு, வரும் ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில் ரமலான் பண்டிகை பிறை பார்த்த பின்பு தொடங்க இருப்பதால், ஆண்டு இறுதி தேர்வை முன்கூட்டியே முடிக்க திட்டமிட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து 4 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற இருந்த அறிவியல் பாடத் தேர்வு மற்றும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் பாட தேர்வை ஏப்ரல் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பள்ளி அளவிலேயே நடத்திக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இதோ.., தவறவிடாதீர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here