புனித வெள்ளி எதிரொலி.., எக்குத்தப்பாக எகிறிய காய்கறி விலை.., ஒரு கிலோ நிலவரம் இதோ!!!

0

தமிழகத்தில் தொடர்ந்து காய்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இன்று புனித வெள்ளியை முன்னிட்டு (மார்ச் 29) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 25
பெரிய வெங்காயம் 23
பூண்டு 307
இஞ்சி 120
பீன்ஸ் 60
பீட்ரூட் 25
கேரட் 60
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 30
வெண்டைக்காய் 40
அவரைக்காய் 40
கத்தரிக்காய் 50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here