TNPSC-யின் வேளாண்மை & தோட்டக்கலை தேர்வர்களே., ரிசல்ட் அவுட்., முழு விவரம் உள்ளே!!!

0

தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையில் உள்ள உதவி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி TNPSC தேர்வாணையம் நடத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தோட்டக்கலை பணியிடங்களுக்கான தேர்வெழுதியவர்கள் https://www.tnpsc.gov.in/English/Checkresult.aspx?key=c4fac99e-8a26-40ec-bb70-1faf1cc130a6&&id=2353A750-D017-4898-9463-BAA870872DAC என்ற தளத்திலும், வேளாண்மை பணியிடங்களுக்கான தேர்வெழுதியவர்கள் https://www.tnpsc.gov.in/English/Checkresult.aspx?key=c4fac99e-8a26-40ec-bb70-1faf1cc130a6&&id=14FDAF2C-E162-46C7-A256-54A4F143AFF3 என்ற தளத்திலும், தங்களது முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel

தமிழக ஆசிரியர்களே.., TET தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி இதோ.., தவறவிடாதீர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here