TNPSC AE போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களா?? உங்களுக்கான பிரத்யேக அறிவிப்பு.., உடனே முந்துங்கள்!!

0
TNPSC AE போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களா?? உங்களுக்கான பிரத்யேக அறிவிப்பு.., உடனே முந்துங்கள்!!
TNPSC AE போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களா?? உங்களுக்கான பிரத்யேக அறிவிப்பு.., உடனே முந்துங்கள்!!

தமிழக அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப TNPSC போட்டித் தேர்வாணையத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதில் ஒன்றாக தமிழ்நாடு மின்வாரிய துறையில் உள்ள உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிட உள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு, தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் இதுவரை தேர்வுக்கு தயாராகாதவர்களை கூட, தயார் செய்து இலக்கை அடைய வைத்து வருகின்றனர்.

இந்த Examsdaily-யின் சிறப்பம்சங்கள்,

  • ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களுக்கு சிறந்த முறையிலான பயிற்சிகளை வழங்கி தேர்ச்சி பெற செய்து வருகிறது.
  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் தேர்வுக்கு முன்னதாகவே எளிதில் புரிந்து கொள்ளும்படி பயிற்சி வழங்கப்படும்.
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • இந்த ஆன்லைன் வகுப்பு வீடியோவை பதிவு செய்து, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

APPLY NOW

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here