தமிழ்நாடு அரசுப் பணிக்கான தேர்வுக் கட்டணத்தில் GST வரி வசூலிக்கப்படுவதால் அதிர்ச்சி – இன்னும் என்னென்ன நடக்குமோ..?

0

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட 2400 பணியிடங்களுக்கான தேர்வில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கட்டணத்துடன் சேர்த்து GST வரியும் வசூலிக்கப்படுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2,400 பணியிடங்கள்:

தமிழ்நாடு மின்சார வாரியம் இளநிலை உதவியாளர் மற்றும் மின்கணக்கீட்டாளர் பணிக்கான 2400 காலியிடங்களுக்கான தேர்வில் விண்ணப்பித்தவர்களுக்கு வங்கிகள் மட்டும் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கு கட்டணத்துடன் GST வரியாக 180 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

TNEB இளநிலை உதவியாளர் & மின்கணக்கீட்டாளர் தேர்வு – ஆங்கிலத்தில் நடைபெறுவதால் தேர்வர்கள் அதிர்ச்சி..!

இதில் 90 ரூபாய் மாநில GST வரியாகவும், 90 ரூபாய் மத்திய GST வரியாகவும் பெறப்படுகிறது. மத்திய அரசு நடத்தும் ரயில்வே பணிக்கான தேர்வில் கூட GST வரி வசூலிக்கப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு நடத்தும் தேர்வில் இந்த முறை கொண்டுவரப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here