தமிழகத்தில் ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும் சின்ன வெங்காயம்…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

0
தமிழகத்தில் ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும் சின்ன வெங்காயம்..., இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??
தமிழகத்தில் ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும் சின்ன வெங்காயம்..., இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது, இதனால், காய்கறிகளின் சாகுபடியானது குறைய தொடங்கியதால், அதன் விளைச்சலும் குறைந்துவிட்டது. மேலும், அன்றாடம் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த வகையில், தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயமானது ஒரு கிலோவே 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேட்டில் விற்பனையாகும் மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 110
தக்காளி 35
பெரிய வெங்காயம் 56
பூண்டு 180
இஞ்சி 240
பீன்ஸ் 60
பீட்ரூட் 40
கேரட் 30
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 31
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here