தமிழகத்தில் சரிவை சந்திக்காத காய்கறிகளின் விலை…, இப்போ ஒரு கிலோவே எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

0
தமிழகத்தில் சரிவை சந்திக்காத காய்கறிகளின் விலை..., இப்போ ஒரு கிலோவே எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??
தமிழகத்தில் சரிவை சந்திக்காத காய்கறிகளின் விலை..., இப்போ ஒரு கிலோவே எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

தமிழகத்தில் நிலவி வரும் பருவ மழை மாற்றம் காரணமாக, பல்வேறு இடங்களில் காய்கறிகளின் சாகுபடி பெருமளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைவதால் அதன் விலை எகிறுகிறது. இதில் குறிப்பாக, வெங்காயம், தக்காளிகளின் விலை சற்று குறைந்துள்ள நிலையில் மற்ற காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இன்று (டிசம்பர் 16) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 70
தக்காளி 15
பெரிய வெங்காயம் 36
பூண்டு 169
இஞ்சி 230
பீன்ஸ் 40
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 33
தேங்காய் 36
வெண்டைக்காய் 70
அவரைக்காய் 60
கத்தரிக்காய் 40

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here