தமிழகத்தில் காய்கறிகள் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் காய்கறிகள் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!
தமிழகத்தில் காய்கறிகள் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இப்போது அதற்கு மாறாக நாளுக்கு நாள் குறைந்து கொண்டே உள்ளது. மேலும் மற்ற காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் அவைகளின் விலையும் குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய வரத்தை பொருந்து விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 35
தக்காளி 50
பெரிய வெங்காயம் 20
பூண்டு 180
இஞ்சி 110
பீன்ஸ் 25
பீட்ரூட் 48
கேரட் 55
உருளைக்கிழங்கு 32
தேங்காய் 25
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 70
கத்தரிக்காய் 20

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here