தமிழகத்தில் காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, இதுவே இவ்வளளோ கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்..., இதுவே இவ்வளளோ கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்..., இதுவே இவ்வளளோ கூடிருச்சா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்தானது குறைந்து கொண்டே வந்தது. இதனால், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகிறது. தற்போது, வெங்காயம், தக்காளிகளின் வரத்து சற்று அதிகரிக்கவே, வெண்டைக்காய், அவரைக்காய் உள்ளிட்ட மற்ற காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை எகிறி வருகிறது. இந்நிலையில், இன்று (நவம்பர் 21) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 40
பெரிய வெங்காயம் 60
பூண்டு 169
இஞ்சி 250
பீன்ஸ் 80
பீட்ரூட் 35
கேரட் 35
உருளைக்கிழங்கு 35
தேங்காய் 30
வெண்டைக்காய் 60
அவரைக்காய் 60
கத்திரிக்காய் 25

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here