தீபாவளியை முன்னிட்டு எகிறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோ வெங்காயமே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

0
தீபாவளியை முன்னிட்டு எகிறும் காய்கறிகளின் விலை..., ஒரு கிலோ வெங்காயமே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!
தீபாவளியை முன்னிட்டு எகிறும் காய்கறிகளின் விலை..., ஒரு கிலோ வெங்காயமே இவ்வளவா?? முழு விவரம் உள்ளே!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள இந்நிலையில், காய்கறிகளின் விளைச்சல் குறைய தொடங்கி உள்ளது. இதனால், காய்கறிகளின் சாகுபடியும் குறைவதால் அதன் விலைகள் ஒவ்வொரு நாளும் மாற்றம் அடைந்து வருகிறது. இதில், குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை தான் அதிக ஏற்றத் தாழ்வுடன் விற்கப்பட்டு வருகிறது. இன்று (நவம்பர் 1) சென்னை கோயம்பேடில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 30
பெரிய வெங்காயம் 64
பூண்டு 180
இஞ்சி 110
பீன்ஸ் 80
பீட்ரூட் 40
கேரட் 35
உருளைக்கிழங்கு 30
தேங்காய் 32
வெண்டைக்காய் 30
அவரைக்காய் 60

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here