கணேஷ் பற்றி தெரிந்து கொள்ளும் கோபி.., உண்மையை சொல்லும் பாக்கியா.., சுக்கு நூறாக நொறுங்கிய எழில்!!!

0
கணேஷ் பற்றி தெரிந்து கொள்ளும் கோபி.., உண்மையை சொல்லும் பாக்கியா.., சுக்கு நூறாக நொறுங்கிய எழில்!!!
கணேஷ் பற்றி தெரிந்து கொள்ளும் கோபி.., உண்மையை சொல்லும் பாக்கியா.., சுக்கு நூறாக நொறுங்கிய எழில்!!!

பாக்கியலட்சுமி சீரியலில் கணேஷ் உயிருடன் இருக்கும் விஷயம் எப்போது குடும்பத்தாருக்கு தெரிய வரும் என பாக்கியா ஒவ்வொரு நாளும் பயத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் கணேஷ் கோபியிடம் நிலாவின் அப்பா என்று சொல்கிறார். ஆனால் இதை கோபி புரிந்து கொள்ளாமல் எழில் வெளியே போயிருக்கான் என்று சொல்கிறார். கோபியிடம் கணேஷ் பேசுவதை பார்த்து பாக்கியா அதிர்ச்சியாகிறார். பின் கணேஷை தனியாக அழைத்து தயவு செய்து வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

பின் அவரின் அம்மா, அப்பாவுக்கு போன் செய்து பேச அவர்களும் கணேஷ் அமிர்தாவுடன் வாழ்ந்தால் என்ன தப்பு என்று கேட்க பாக்கியா அதிர்ச்சியாகிறார். இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது நீண்ட நாள் உண்மையை மறைக்க முடியாது என்பதால் பாக்கியா குடும்பத்தில் உள்ளவர்களிடம் உண்மையை சொல்லி விடுவாராம். இதை கேட்டு அமிர்தா அதிர்ச்சியாக எழில் என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.

ரோகிணியை உதாசீனப்படுத்தும் விஜயா.., மீனாவிற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here