தமிழக தனியார் பள்ளிகளில் இலவச கல்வி., இந்த தேதி முதல் மாணவர் சேர்க்கை? வெளியான முக்கிய தகவல்!!!

0

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் (*RTE) சட்டத்தின் கீழ் 8,500க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயணடைந்து வரும் மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் மட்டுமல்லாமல் சீருடை, பாடப்புத்தகம் உள்ளிட்ட கட்டணங்களையும் மாநில அரசே ஏற்றுக் கொள்கிறது.

தோனி, கோலி சேர்ந்தா எப்பவும் மாஸ் தான்.. CSK vs RCB போட்டி படைத்த சாதனை.. முழு விவரம் இதோ!!

இந்த நிலையில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான தனியார் பள்ளி இலவச மாணவர் சேர்க்கை பணிகள், வருகிற ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு rte.tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்துக் கொள்ளலாம்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here