தோனி, கோலி சேர்ந்தா எப்பவும் மாஸ் தான்.. CSK vs RCB போட்டி படைத்த சாதனை.. முழு விவரம் இதோ!!

0
தோனி, கோலி சேர்ந்தா எப்பவும் மாஸ் தான்.. CSK vs RCB போட்டி படைத்த சாதனை.. முழு விவரம் இதோ!!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தற்போது இந்த ஆட்டம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது, அதாவது 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை (CSK vs RCB) தொலைக்காட்சியில் சுமார் 16 கோடி பேர் பார்த்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 14% அதிகம் எனவும் கூறப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

அமெரிக்கா பாலம் விபத்து.. 22 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர்.. கப்பல் நிறுவனம் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here