தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்., வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு! ஸ்டாலின் உறுதி!!

0
தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்., வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு! ஸ்டாலின் உறுதி!!
தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்., வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு! ஸ்டாலின் உறுதி!!

தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பில் 4 % இட ஒதுக்கீடு வழங்குவதாகவும், அவர்களுக்கான உரிமை தொகை 2000 ஆக உயர்த்த படுவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு :

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக நல வாரியம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. சமீபத்தில் கூட மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு, முதல்வர் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

VIPகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.., மதுரையில் நவ..,25 ல் வேலைவாய்ப்பு முகாம்.., முழு விவரம் உள்ளே!!

அந்த விழாவில் பேசிய போது கூட, மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்பவர்களுக்கு, அரசு கணக்கில் அடங்கா நலத்திட்டங்களை அளிக்கும் என முதல்வர் உறுதி அளித்தார். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் பேசிய முதல்வர், மாற்றுத்திறனாளர்களுக்கான வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான உரிமைத் தொகை 2000 ஆக உயர்த்த படுவதாகவும் அறிவித்தார். மேலும் மாற்றுத்திறனாளிகளின் துறை தனது நேரடி பொறுப்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்தையும் தான் தனி கவனத்துடன் செயல்படுத்தி வருவதாகவும் உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here