பிக் பாஸில் வந்த மொழி பிரச்சனை? விக்ரமன் ஜனனியால் நெருக்கடி!

0
பிக் பாஸில் வந்த மொழி பிரச்சனை? விக்ரமன் ஜனனியால் நெருக்கடி!
பிக் பாஸில் வந்த மொழி பிரச்சனை? விக்ரமன் ஜனனியால் நெருக்கடி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி மற்றும் விக்ரமனிடையே மொழி பிரச்சனை, குறித்து சண்டை ஏற்படுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வைரல் ப்ரோமோ :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்றைய தினத்திற்கான 2ம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இலங்கை பெண் போட்டியாளரான ஜனனி பேசும் தமிழ் குறித்து விக்ரமன் விமர்சித்ததாக பிரச்சினை எழுந்தது. விக்ரமன், இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செந்தமிழில் பேச சிரமப்படுகிறார்? என்றுதான் நான் சொன்னேனே தவிர, அவரது மொழியை குறித்து நான் விமர்சிக்கவில்லை என ஆணித்தரமாக கூறி வந்தார். அதன்படி இன்றைய 2ம் ப்ரோமோவில், விக்ரமனிடம் தானாக சென்று பேசும் ஜனனி, நீங்கள் இப்படி அப்செட்டாக இருக்காதீர்கள், என கூறுகிறார்.

எல்லையை மீறிய ஜனார்த்தனன்.., மூர்த்தி குடும்பத்தில் நடந்த பிரளயம்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

அதற்கு விக்கிரமன், நீங்கள் நான் சொன்னதை தவறாக சித்தரிக்கிறீர்கள், தேவையில்லாத மொழி பிரச்சனையை உருவாக்குகிறீர்கள் என அவரிடம் பொரிந்து தள்ளுகிறார். இதையடுத்து, நிகழ்ச்சியில், மொழிப் பிரச்சனை மிக தீவிரமடைந்துள்ளது. இதனால் விஜய் டிவிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படுமா? என நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here