திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., உடனே புக் பண்ணுங்க – நிர்வாகம் அறிவிப்பு!!

0
திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., உடனே புக் பண்ணுங்க - நிர்வாகம் அறிவிப்பு!!
திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., உடனே புக் பண்ணுங்க - நிர்வாகம் அறிவிப்பு!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் குறித்து முக்கியமான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை வைகுண்ட த்வார தரிசனம் செய்வதற்கு சிறப்பு தரிசனத்திற்காக 300 ரூபாய் ஆன்லைன் டிக்கெட் சுமார் 2.25 லட்சம் எண்ணிக்கையில் நவம்பர் 10ம் தேதி முதல் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் ஸ்ரீ வாரி சிறப்பு தரிசனம் டிக்கெட் 20 ஆயிரம் எண்ணிக்கையில் நவம்பர் 10ம் தேதி முதல் மாலை 5 மணி அளவில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் இந்தந்த வழித்தடத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு., பாசஞ்சர் ரயில் இயக்கப்படுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here