நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள், தானியங்கள் போன்றவை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகை நாட்களின் போது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கார்டு மூலம் பயன்பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இம்மாதம் மளிகை பொருட்கள், தானியங்கள் வழங்கப்படாது என தெரிவித்துள்ளனர். அதற்கு பதில் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.490 வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருந்தாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.., உடனே புக் பண்ணுங்க – நிர்வாகம் அறிவிப்பு!!