உங்களுக்கு வயசே ஆகாதா?? திரிஷா பகிர்ந்த வீடியோவால் திணறும் ரசிகர்கள்…

0

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் திரிஷா. தற்போது இவரின் மார்கெட் கொஞ்சம் சரிந்தாலும் இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார். தற்போது இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட வீடியோவில், அதே இளமை தோற்றத்துடனும் குறையா அழகுடனும் காட்சி தருகிறார். இவரின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகாதா? என  ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

 

தமிழ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து பின்னர் முன்னனி நடிகையாக உயர்ந்தவர் திரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்தில், சிம்ரனின் தோழியாக நாம் திரிஷாவை பாத்திருப்போம். இவர் முதன்முதலில் ஹீரோயினாக லேசா லேசா படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் விஜய், அஜித், கமல், ரஜினி என இவர் ஜோடி போடாத முன்னனி நடிகர்களே இல்லை.

நயன்தாரா, ஹன்சிகா என அடுத்தடுத்து கதாநாயகிகள் வர தொடங்கியதால் இவர் மார்க்கெட் சரிய தொடங்கியது. இவர் சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாவில் அக்கவுன்ட் வைத்து இருந்தாலும் அதில் இருந்து சிறிது ஒதுங்கியே இருந்து வருகிறார். இந்நிலையில் சேலை கட்டி ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் இவர் ஒரு வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியாக வெளியிட்டுள்ளார். அது இவர் ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Trisha Krishnan ? (@trishaa.fp)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here