கண்ணை பறிக்கும் அழகில் சிவகார்த்திகேயன் பட நாயகி…!சிக்கி தவிக்கும் ரசிகர்கள்!!!

0

தமிழ் ரசிகர்கள் மனதில் லதா பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஆழமாக பதித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அவரின் அழகு, உடலமைப்பு என அனைத்தும் ரசிகர்களால் ரசிக்க கூடிய ஒன்று. அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் மேக்கப் இன்றி கொள்ளை அழகில் உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தற்போது திரையில் இருக்கும் பல முன்னணி நட்சத்திரங்கள் முன்பு ஒரு குழந்தை நட்சத்திரமாக திரையில் பட்டையை  கிளப்பியவர்கள் தான். அந்த வகை சேர்ந்தவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா அவர்கள். முதலில் தெலுங்கு திரை உலகத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். அதன் பிறகு தெலுங்கில்  ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். மேலும் இவர் ‘மனசார’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஒரு நாயகியாக அறிமுகமானார்.

தமிழை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் அவர்களின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் துளியும் மேக்கப் இல்லாமல் கண்ணை பறிக்கும் ஒரிஜினல் அழகில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here