ஆட்டம் காட்டும் ஆடு ஜீவிதம்.., மூன்றே நாளில் இத்தனை கோடியா??

0
ஆட்டம் காட்டும் ஆடு ஜீவிதம்.., மூன்றே நாளில் இத்தனை கோடியா??

இயக்குனர் பிஎஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்கில் வெளியான திரைப்படம் தான் ஆடு ஜீவிதம். இந்த படம் வெளியாகிய முதல் நாளே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இப்படத்துக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் வெளியாகி மூன்று நாட்களிலேயே வசூலை வாரி குவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி இப்படம் வெளிவந்த மூன்று நாட்களில் இதுவரை உலக அளவில் 49 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here