‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும்.., மாப்பிள்ளை யார் தெரியுமா??

0
'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகைக்கு விரைவில் டும் டும்.., மாப்பிள்ளை யார் தெரியுமா??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்போது நாளுக்கு நாள் பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் பிரபல தொழிலதிபராக என்ட்ரி கொடுத்த மேக்னாவின் மூலம் பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதில் மேக்னாவாக நடித்து பிரபலமான அக்ஷிதாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது இவருக்கும் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ப்ரீத்தம் சுரேஷ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதற்கான புகைப்படங்களை அக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கூடிய விரைவில் இவர்கள் திருமண தேதியையும் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவரது திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here