வெற்றியை தங்க வைக்க சுடர் போடும் மாஸ்டர் பிளான்.., விரட்டும் அபி.., விறுவிறுப்பான காட்சிகளுடன் TVET!!!

0
வெற்றியை தங்க வைக்க சுடர் போடும் மாஸ்டர் பிளான்.., விரட்டும் அபி.., விறுவிறுப்பான காட்சிகளுடன் TVET!!!
வெற்றியை தங்க வைக்க சுடர் போடும் மாஸ்டர் பிளான்.., விரட்டும் அபி.., விறுவிறுப்பான காட்சிகளுடன் TVET!!!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வெற்றியை பார்க்காமல் சுடருக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது. இதனால் சுடருக்காக வெற்றி அபியின் வீட்டில் தங்கியுள்ளார். இப்படி இருக்கையில் இதன் நியூ ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அபி விஜியிடம் இன்று டாக்டர் சுடரின் உடல்நிலை குறித்து பரிசோதிக்க வருவார், அவர் சுடருக்கு நிச்சயம் நன்றாக இருக்கிறது என்று தான் சொல்லுவார். அப்படி அவர் சொல்லி விட்டால் வெற்றியை வீட்டை விட்டு துரத்தி விட வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவன் இங்கு இருப்பது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை என கூறுகிறார். இதை கேட்டு கொண்டிருந்த சுடர் தனக்கு வயிறு மிகவும் வலிப்பதாக மருத்துவரிடம் கூறுகிறார். அதன் பிறகு அபியிடம் சுடருக்கு அல்சர் ஏற்பட்டிருப்பதாகவும், 2 நாட்களில் சரியாகிவிடும் எனவும் மருத்துவர் கூறுகிறார். இதை கேட்ட அபி இந்த வயதில் எப்படி அல்சர் வரும் என சந்தேகப்பட்டு கேட்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு சுடரிடம் வெற்றி ஏ., திருட்டு பூனை வயிறு வலிக்குதுன்னு ஏன் பொய் சொன்னாய் என கேட்கிறார். அதற்கு சுடர் ஆமாம் சிம்பா, எனக்கு சரியாகிவிட்டால் அபி உன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவாள். அதனால் தான் நான் அப்படி சொன்னேன், மேலும் எப்போதும் நீ என்னுடன் கூடவே இருக்க வேண்டும் என வெற்றிடம் அபி கூறுகிறார்.

ச்சீ., நிறுத்து நீ என் வாரிசா? சொத்தை தன் பெயருக்கு ஏமாற்றி எழுதி வாங்கிய மேகா., உண்மையை உடைத்த செல்லம்மாவின் பெற்றோர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here