மக்களே உஷார்., அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு., வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

0
மக்களே உஷார்., அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு., வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
மக்களே உஷார்., அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு., வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

கடந்த சில  வாரங்களாக தமிழகம் அதை சார்ந்துள்ள பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் மழை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதில் அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதை சார்ந்த புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. இது தவிர  நாளை முதல்  08 . 09. 2023 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மேகமூட்டத்துடன் லேசான மழை முதல்  இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியை தங்க வைக்க சுடர் போடும் மாஸ்டர் பிளான்.., விரட்டும் அபி.., விறுவிறுப்பான காட்சிகளுடன் TVET!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here