
பொதுவாக மாதுளம் பழத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய எக்கசக்க சத்துக்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் இதை நம் உணவில் தொடர்ச்சியாக எடுத்து கொள்ளும்படி மருத்துவர்கள் நமக்கு கூறுவது வழக்கம். அப்படி இருக்கையில் இந்த மாதுளம் பழத்தை வைத்து நம் முகத்தின் அழகை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- மாதுளம் பழம் – 1
- தயிர் – 3 டீஸ்பூன்
- தேன் – 3 டீஸ்பூன்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
செய்முறை விளக்கம்:
இந்த பேக்கை தயாரிப்பதற்கு ஒரு மாதுளம் பழத்தை உரித்து மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். மேலும் இதோடு தயிர், தேன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இப்போது நாம் ரெடி செய்திருக்கும் இந்த பேக்கை நம் முகத்தில் அப்ளை செய்து ஒரு 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.
மக்களே உஷார்., அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு., வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
பிறகு வாஷ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு முறை பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும். இதோடு முகம் பளபளப்பாக ஜொலிக்க உதவியாக இருக்கும்.