
சோசியல் மீடியாவில் கவர்ச்சி விருந்து வைத்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் தர்ஷா குப்தா. நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்துள்ளார். இதன் பிறகு தான் இவருக்கு ”முள்ளும் மலரும்” என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தொடர்ந்து குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் எப்படியாவது வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டா பக்கத்தில் கிளாமர் விருந்து வைக்க தொடங்கினார்.
அதையடுத்தே இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. அந்த வகையில் தற்போது இவர் கடற்கரையில் பிகினி உடை அணிந்து கியூட்டாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த பிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
View this post on Instagram