பழனி செல்லும் பக்தர்களே.., நாளை முதல் இந்த சேவை இருக்காது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

0
பழனி செல்லும் பக்தர்களே.., நாளை முதல் இந்த சேவை இருக்காது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!
பழனி செல்லும் பக்தர்களே.., நாளை முதல் இந்த சேவை இருக்காது.., கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் எக்கச்சக்கமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை பிரதான வழியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி பக்தர்கள் கோவிலுக்கு செல்லவும் மலையை விட்டு கீழே இறங்கவும் ஏராளமான பக்தர்கள் ரோப் கார், மின் இழுவை ரயில் உள்ளிட்டவை சேவைகளும் இருக்கின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குறிப்பாக இந்த இரண்டில் இயற்கை அழகை ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பக்தர்களின் முதல் தேர்வாக ரோப் கார் இருந்து வருகிறது. அப்பேற்பட்ட அந்த ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை முதல் ரோப் காரில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை இருந்து ஒரு மாதத்திற்கு ரோப் கார் செயல்படாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? ஊதியத்தில் கூடுதலாக ரூ.16,432 வரவு., மாஸ் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here